திண்டுக்கல் யானைத்தொப்பம் அருகே உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வழிந்தோடாமல் கால்வாயிலேயே தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை உடனே தூர்வார வேண்டும்.