தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-12-29 12:56 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மகர்நோன்பு பொட்டல் ரோடு அய்யப்பன் கோவில் தெருவில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்