சென்னை புளியந்தோப்பு, நாச்சரம்மாள் லேன் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த சில நாட்களாக வரும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் மக்களுக்கு வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் வாரிய துறை அதிகாரிகள் கழிவுநீர் கலப்பதை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.