தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2024-12-22 17:47 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஸ்ரீசரவணா நகரில் சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்