தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-12-22 16:40 GMT

ஈரோடு சூளை பெட்ரோல் விற்பனை நிலையம் பின்புறம் செல்லும் சாக்கடை கால்வாயில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் மழைகாலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ரோட்டில் ஆறு போல் ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கால்வாயில் கழிவுகள் கொட்டு்வதை தடுத்து அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்