கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

Update: 2024-12-22 10:18 GMT
கரூர் மாவட்டம், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி எம்.புதுப்பட்டி 15-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக கழிவறை ஒன்று கட்டப்பட்டது. ஆனால் இதுவரை கழிவறை பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவறை பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்