வடிகால் வசதி அமைக்கப்படுமா?

Update: 2024-12-15 17:39 GMT
மேல்மலையனூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் கழிவுநீரும் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் விரைந்து வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்