சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2024-12-15 17:39 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் 11-வது வார்டு பாரதிதாசன் நகாில் உள்ள சாலையில் பாதாள சாக்கடை மூடியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா, காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே சுகாதாரத்துறை அதிகாாிகள் விரைந்து பாதாள சாக்கடை மூடியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்