சென்னை அடையாறு, சாஸ்திரி நகர் 9-வது சந்து சாலையில் கழிவுநீர் கால்வாய் மூடி உடைந்து இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் மாநகராட்சி அதிகாரிகள் கழிவு நீர் கால்வாய் மூடியை மாற்றி அமைத்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.