வடிகால் வசதி அமைக்கப்படுமா

Update: 2024-12-08 18:09 GMT
சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராமத்தில் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் தேங்கி நிற்கும் மழை நீர் வடியாமல், சாலையில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சாலை தற்போது சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்