சுகாதார சீர்கேடு

Update: 2024-12-08 17:04 GMT

சேலம் வெள்ளாளப்பட்டி, பழைய காலனி 4-வது வார்டில் மழைநீர் செல்வதற்கு சாக்கடை கால்வாய் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் தற்போது பெய்த மழையால் தண்ணீர் செல்வதற்கு இடம் இல்லாமல் தெருக்கள் குளம் போல் நிரம்பி இருக்கிறது. மேலும் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்தபகுதியில் மழைநீர் தேங்காத வகையில் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்