தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2024-12-01 17:59 GMT
கடலூா் அடுத்த கே.என்.பேட்டையில் மழை நீரானது வடிய வழியின்றி சாலையில் கழிவுநீருடன் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே வடிகால் வசதி ஏற்படுத்தித்தர அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்