சுற்றுலா பயணிகள் அவதி

Update: 2024-12-01 17:46 GMT

ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடும் இடமான ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரம் ெவளியேற்றப்படுகிறது. இதனால் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பார்களா?

-குமரேசன், ஏற்காடு.

மேலும் செய்திகள்