தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2024-12-01 14:50 GMT
உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் கவரை வீதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்