நோய் பரவும் அபாயம்

Update: 2024-10-06 18:22 GMT

இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட 24-வது வார்டு புவன கணபதி கோவில் தெருவில் பொது சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டி முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் அந்த தொட்டி நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து இந்த சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.

-கோபால், இடங்கணசாலை.

மேலும் செய்திகள்