கழிவுநீர் வாய்க்கால் தேவை

Update: 2024-10-06 18:03 GMT
கள்ளக்குறிச்சி நகராட்சி கரியப்பா நகர், விஜயலட்சுமி நகர் பிரதான சாலை குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே அப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்