நோய் தொற்றும் அபாயம்

Update: 2024-06-09 10:27 GMT

சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அரங்கம் அருகே உள்ள கழிவுநீர் குழாய் உடைந்து உள்ளது. அதனால் கழிவுநீர் வெளியேறி அப்பகுதி முழுவதும் தேங்கி உள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. 2 வாரங்களுக்கு மேல் ஆகியும் சரிசெய்யப்படாமல் உள்ளது. இறந்தவர்களின் உடல்களை வாங்க வருவபர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்