கழிவுநீரால் துர்நாற்றம்

Update: 2024-05-12 13:57 GMT

சென்னை அடையாறு, பலராமன் தெருவில் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகமாகி, அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்