கழிவுநீர் கால்வாய் மூடி சேதம்

Update: 2024-05-12 13:50 GMT

சென்னை கோடம்பாக்கம், ஜக்கிரியா காலனி பிரதான சாலையில் கழிவுநீர் கால்வாய் ஒன்று உள்ளது. இதன் மூடி உடைந்து கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் மூடியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்