சாக்கடை வசதி

Update: 2024-04-21 17:56 GMT

சேந்தமங்கலம் தாலுகா பேளுக்குறிச்சி கிராமம் பழனியப்பர் கோவில் தெரு உள்ளது. இந்த பகுதியில் அடிப்படை வசதிகளில் ஒன்றான சாக்கடை வசதி இல்லை. இதனால் தெருவின் சாலையோரம் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடும், நோய்பரவும் அபாயமும் உள்ளது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே அதிகாரிகள் சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

-முருகேசன், சேந்தமங்கலம்.

மேலும் செய்திகள்