கழிவறை திறக்கப்படுமா?

Update: 2024-01-14 11:54 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நன்மங்கலம் அடுத்த மேடவாக்கம் கூட்டுரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இலவச கழிவறை ஒன்று உள்ளது. கடந்த 2 மாதங்களாக அந்த இலவச கழிவறை மக்களின் பயன்பாட்டிற்கு இன்றி பூட்டப்பட்டுள்ளது. இதனால், பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் கழிவறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்