மதுரை மாநகர் நரிமேடு தென்றல் தெரு சாலைகளில் கடந்த சில மாதங்களாக கழிவுநீர் தேங்கி உள்ளது. அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ,நடந்து செல்லும் பொதுமக்கள் , பள்ளி மாணவ -மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.