கழிவுநீரால் தூர்நாற்றம்

Update: 2023-12-17 12:23 GMT

சென்னை கே.கே.நகர், 10-வது செக்டாரில் மிக்ஜாம் புயலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே தெருக்களில் பாதாள சாக்கடை தேங்கி நிரம்பி வழிகிறது. மேலும், கனமழை பெய்தபோது நிலமை இன்னும் மோசமாகி விட்டது. அதிக அளவு தூர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதனால் அலுவலகம் செல்பவர்கள், குழந்தைகள் என அனைவரும் அவதிப்படுகின்றனர். எனவே, இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழுவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்