தேங்கிய கழிவுநீர்

Update: 2023-11-26 15:24 GMT

சென்னை அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 5-வது மெயின் ரோடு சாலையில் கடந்த ஒரு வாரமாக சாலையில் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், டெங்கு, காலரா, மலேரியா, போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இந்த இடத்தில் அடிக்கடி கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் தேங்குகிறது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்