சென்னை வியாசர்பாடி, 2-வது பள்ளித் தெருவில் உள்ள தொடக்கப்பள்ளியின் வாசலில் கழிவுநீர் நிரம்பி ஓடிகிறது. இதனால், பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.