சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-11-05 14:26 GMT
  • whatsapp icon

மதுரை கோச்சடை நடராஜ் நகர் விருத்தாசலம் தெருவில் சாக்கடை  அடைத்து சாலையில் மழைநீருடன் கலந்து தெரு முழுவதும் தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது. மழை பெய்யும் போதெல்லாம் சாக்கடை கால்வாயில் அடைக்கின்றது. வாகன ஓட்டிகள் பொதுமக்கள் நடக்க முடியாமல் தவிக்கின்றனர். சாக்கடை கால்வாயை முறையாக தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்