கழிவுநீர் தேக்கம்

Update: 2023-11-05 13:44 GMT

சென்னை, கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையம் பின்புறம் பல மாதங்களாக கழிவுநீர் குளம் போல் தேங்கி இருக்கிறது. இதனால், துர்நாற்றமும், கொசு உற்பத்தியும் ஏற்படுகிறது. அவ்வழியே செல்லும் நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் கடும் அவதி அடைகின்றனர். எனவே, ஆஸ்பத்திரி நிர்வாகம் கழிவுநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்