சுகாதாரம் இல்லாத பொதுகழிப்பறை

Update: 2023-10-08 17:22 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்த தொட்டிபட்டி செல்லும் சாலையில் பொதுசுகாதார கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறை பயன்படுத்த முடியாத வகையில் சுகாதாரம் இல்லாமல் காணப்படுகிறது. இதனால் அந்த வழியே செல்லும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த கழிப்பறையை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சண்முகம், சவுதாபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்