சேலம் டி.எம்.எஸ். மணல் மார்க்கெட் முதல் பொன்னமாபேட்டை ெரயில்வே கேட் வரை, ஆத்தூர் பிரதான சாலையில் கடந்த ஒரு மாத காலமாக பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வழியாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் கடும் சிரமப்படுகின்றனர். இந்த சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-வெங்கடேஷ், சேலம்.