சாலையில் செல்லும் கழிவுநீர்

Update: 2023-10-04 17:54 GMT

கிருஷ்ணகிரியில் ஆவின் மேம்பாலம் அருகே உள்ள சென்னை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஒட்டி சாலையின் நடுவே கழிவுநீர் செல்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொது மக்கள், பள்ளி கல்லூரி மாணவ மற்றும் மாணவிகள் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். மேலும் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜீவஜோதி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்