சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீர்

Update: 2023-10-01 09:55 GMT

திருப்பூர் புதிய பஸ்நிலையம் பி.என்.ரோட்டில் உள்ள கால்வாய் குறுகலாக உள்ளதால் அடைப்பு ஏற்பட்டு சாலையில் அடிக்கடி கழிவுநீர் தேங்குகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை போக்குவரத்தை பாதிக்காத வண்ணம் அகலப்படுத்தி, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்