சேலம் கருங்கல்பட்டி 57-வது வார்டு பகுதியில் உள்ள சாக்கடையில் கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் என்பதே இந்த பகுதிமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
-பழனிகுமார், கருங்கல்பட்டி, சேலம்.