கழிவுநீர் கால்வாய் தூர்வார வேண்டும்

Update: 2023-09-20 17:34 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த கழிவு நீர் கால்வாயை உடனடியாக தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாமிக்கண்ணு, மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்