தூா்வாரப்படுமா?

Update: 2022-09-08 14:20 GMT

அந்தியூர் அருகே கீழ்வாணி ஊராட்சிக்கு உள்பட்ட 5-வது வார்டில் சாக்கடை வடிகால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மழை காலங்களில் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. உடனே சாக்கடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்