வாணியம்பாடியில் தோல் பதனிடும் கழிவுநீர் தொட்டி உள்ளது. அதில் வாணியம்பாடியில் உள்ள அனைத்துக் கழிவுநீரையும் சுத்தம் செய்வார்கள். ஆனால் தற்போது அவ்வாறு செய்யாமல் பி.கே.ஆர்.நகர் வழியாக ஓடும் பாலாற்றின் கிளை ஆறான சின்னாற்றில் குழாய் மூலம் விடுகின்றனர். வாணியம்பாடியில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.காமராஜ், வாணியம்பாடி