சுகாதார சீர்கேடு

Update: 2024-05-12 18:15 GMT

சோளிங்கர் பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளது. அந்த அறை முன்பு குடிநீர் குழாய் உள்ளது. அதில் இருந்து வெளியேறும் தண்ணீரால் பாசி படித்து, சுகாதார சீர்கேடாக உள்ளது. இதனால் பாலூட்டும் அறைக்கு செல்ல முடியாமல் தாய்மார்கள் சிரமப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் பாசிகளை அகற்றி சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும்.

-கண்ணன், சோளிங்கர்.

மேலும் செய்திகள்