வேலூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அலமேலுமங்காபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்லும் நுழைவு வாயிலில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். இந்த அவல நிலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.குப்புராஜ், வேலூர்