பேரணாம்பட்டு டவுன் புதுவீதி, குல்ஜார் வீதி, ஆதம்சாவீதி, ஒத்த வாடை, மதனி வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கால்வாய்களில் தூர்வாரி எடுக்கப்படும் கால்வாய் மண் உடனடியாக அகற்றப்படாத தால் மீண்டும் கால்வாயினுள் செல்கிறது. கால்வாயில் கழிவுநீர் நிரம்பி வழிந்து தேங்கி வருகிறது. உடனடியாக கால்வாய் தூர்வாரும் மண்ணை அகற்ற பேரணாம்பட்டு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-கே.ஏ.அக்பர்பாஷா, பேரணாம்பட்டு.