கழிவுநீர் கால்வாயை தூர்வார ேவண்டும்

Update: 2022-08-15 17:02 GMT

சோளிங்கரில் வாலாஜா சாலையில் ஒரு திரையரங்கம் எதிரில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. அதில் ஏராளமாக பிளாஸ்டிக் கழிவுகள் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் ஓடாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் கால்வாயில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, தூர்வார வேண்டும்.

ரெங்கநாதன் சோளிங்கர்

மேலும் செய்திகள்