ஆரணி காந்தி ரோடு பிள்ளையார் கோவில் தெரு முகப்பில் கழிவுநீா் கால்வாய் உள்ளது. அதில் ஏராளமான குப்ைபகள் விழுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சரியாக செல்வதில்லை. கால்வாயை முறையாக தூர்வாரி கழிவுநீர் விரைந்தோட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுபாஷ், ஆரணி.