கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-07-09 12:36 GMT

பேரணாம்பட்டு பாண்டியன் வீதி 3-ல் அரசு மருத்துவமனையை ஒட்டி உள்ள கால்வாயில் கழிவுநீர் ஓடாமல் தேங்கி உள்ளது. மேலும் இந்தக் கால்வாய் சேதம் அடைந்துள்ளது. கால்வாய் ஓரம் செடிகள் வளர்ந்துள்ளன. கழிவுநீர் கால்வாயை தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயராமன், பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்