விபத்தை ஏற்படுத்தும் பாதாள சாக்கடை மூடிகள்

Update: 2024-04-07 17:10 GMT

திருப்பத்தூர் ஏரிக்கோடியூர் பகுதியில் உள்ள சாலையில் பாதாள சாக்கடை மூடி உயரமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் தவறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே பாதாள சாக்கடை மூடிகளின் உயரத்தை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சுந்தரம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்