கழிவறைகள் சேதம்

Update: 2022-09-17 12:24 GMT

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் புதிதாக ரூ.110 கொடியில் கட்டப்பட்டு முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தற்போது குறை தீர்க்கும் கூட்டம் நடக்கும் அறை அருகே தரைத்தளத்தில் உள்ள கழிப்பறைகள் உடைக்கப்பட்டு, தண்ணீர் வீணாக வெளிேயறுகிறது. இயற்கை உபாதைகள் அப்படியே கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

-எஸ்.ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்