பாதாள சாக்கடையில் அடைப்பு

Update: 2023-08-30 17:15 GMT

திருப்பத்தூர் நகராட்சி 30-வது வார்டில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி தெருவில் ஓடுகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை அதிகமாக உள்ளது. பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை சரி செய்து சீராக கழிவுநீர் செல்ல நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முனுசாமி, திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்