வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது. அதில் கழிவுநீர் தான் செல்கின்றது. இந்த கால்வாய் மேல் மூடப்பட்டு உள்ள சிமெண்டு சிலாப் உடைந்தும், சரியாக மூடப்படாமலும் உள்ளதால், அந்த வழியாக இரவில் செல்வோர் கால்வாயில் தவறி விழும் அச்சம் உள்ளது. எனவே மழைநீர் வடிகால்வாய் மீது புதிய சிமெண்டு சிலாப் போட்டு மூட வேண்டும்.
-பாஸ்கரன், பள்ளிகொண்டா.