வேலூர் அரியூர் ரெயில்வே மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை ஓரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. கால்வாய் மேலே சிமெண்டு சிலாப் உடைந்து சேதமாகி உள்ளது. அந்த வழியாக இரவில் செல்வோர் தவறி கால்வாயில் விழும் அச்சம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாய் மீது சேதமான சிமெண்டு சிலாப்பை அகற்றி விட்டு வேறு சிமெண்டு சிலாப் மூடி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குணசீலன், தொரப்பாடி.