கால்வாய்களை சீரமைக்க வேண்டும்

Update: 2023-05-28 17:11 GMT

வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய்கள் முறையாக இல்லாததால் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை நேரத்தில் இந்த இடங்களில் மாணவர்கள் சிறிய படகு அமைத்து தள்ளிச் செல்லும் நிலை உள்ளது. எனவே கால்வாய்களை முறையாகச் சீரமைத்து தண்ணீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

-அக்பர் பாஷா, வாணியம்பாடி.

மேலும் செய்திகள்