வேலூர் சேண்பாக்கம் பகுதியில் சாக்கடை கால்வாய் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணிகள் பாதியில் நிற்கிறது. பணியை விரைந்து முடித்தால் மழைக்காலத்தில் மழைநீரும், கழிவுநீரும் செல்ல வசதியாக இருக்கும். எங்கள் பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கால்வாய் கட்டும் பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேலூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெகதீஷ், சேண்பாக்கம்.