கால்வாய் வசதி வேண்டும்

Update: 2022-09-08 12:50 GMT

ரத்தினகிரி அருகே பூட்டுத்தாக்கு உள்ளது. இங்குள்ள கீழாண்டை தெருவில் பாதி தெருவுக்கு மட்டும் கழிவு நீர் கால்வாய் கட்ட பட்டுள்ளது. மீதி தெரு முழுவதும் கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. தெரு முழுவதும் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்பாபு, ரத்தினகிரி.

மேலும் செய்திகள்