கால்வாய் வசதி

Update: 2022-08-19 11:25 GMT

திருவண்ணாமலை நகராட்சி 24-வது வார்டு வ.உ.சி.நகர் 11-வது தெருவில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் செல்ல வழியின்றி துர்நாற்றம் வீசுகிறது. எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை அல்லது கால்வாய் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் திருவண்ணாமலை

மேலும் செய்திகள்